சனி, 6 நவம்பர், 2010

Helath tips - வயதுக்கேற்ற யோகா !

வயதுக்கேற்ற யோகா : Yoga Health for Everyone.
yoga is a best health treatment


   வயதுக்கேற்ற யாகவா அப்படின்னா என்ன என்று நீங்கள் யோசிகிரீர்கள். அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதிற்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம்.

செய்ய வேண்டிய பயிற்சி: 7 முதல் யோகாசன பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


வளர் இளம் பருவம்: 10 முதல் 20 வரை உள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிரணாயமம், தியானம் (meditation) , கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளரவேண்டிய பருவம்.

இளமை: 20  முதல் 30  வயது வரை உள்ள பருவம் இளம் பருவம். முதுமையின் தொடக்கமும் கூட.

பயிற்சிகள்: பின்னல் வளைந்து செய்யும் ஆசனங்கள் செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டு பலம் பெரும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும்.


பின் இளமை: 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமை இழக்க தொடங்கும். புருவங்கள் மத்தியில் சுருக்கம் தோன்றும்.

பயிற்சி: யோகாசனம் மற்றும் பிரணாயமம் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனையும் அவசியம்.

முதுமையின் தொடக்கம்: 40  முதல் 50  வயதுக்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும்.

பயிற்சி: தவறாது யோகாசனம் செய்து வர வேண்டும். பெண்களுக்கு யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தபோக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம்.

yoga is a essential natural  medical treatment  for everyone.

Above picture is best yoga position. if you will do this yoga twice a day. it would heals your breathing trouble as will as reduce your tension.

This position in Sanskrit, bhujanga. this yoga is called cobra pose.

Yoga Beginner's tips:
before you start yoga do warm up. after that you can start doing yoga.
use rolled mat under you.

Yoga Benefits
  1. It keeps you youth.
  2. it will make you open heart, lungs, heart chakra area.
  3. Breathing is enhanced and get peaceful free feeling. 
  4. reducing depression.
  5. bring more energy and reduce stress, all ages people can do above pose.
Yoga Cautions


  1. Do not do this pose if you have have a serious back injury. who are prone to them.
  2. Pregnant women should not do this posture. 
if this blog is very useful for you please give a comment. thanks for visiting my blog.

Health tips
health yoga tips
yoga tips
blog health blog
tamil health blog
tamil health tips
tamil yoga tips
tamil yoga
englsih yoga health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக